ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கலைஞர் உத்வேகத்துடன் அரசியல் பணியாற்றியவர். எதிர்க்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். ஆறாம் பாகம் 1999–2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது .